தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பிள்ளைத்தமிழ் பருவங்களும் வயதும்


ஆண்பாற் பிள்ளைத்தமிழ்:

01 முதல் 07 அகவை வரை = பாலன்

08 முதல் 10 அகவை வரை = மீளி

11 முதல் 14 அகவை வரை = மறவோன்

15 அகவைப் பருவம் = திறவோன்

16 அகவைப் பருவம் = விடலை

17 முதல் 30 அகவை வரை = காளை

30 அகவைக்கு மேல் = முதுமகன்

பெண்பாற் பிள்ளைத்தமிழ்:

01 முதல் 8 அகவை வரை = பேதை

09 முதல் 10 அகவை வரை = பெதும்பை

11 முதல் 14 அகவை வரை = மங்கை

15 முதல் 18 அகவை வரை = மடந்தை

19 முதல் 24 அகவை வரை = அரிவை

25 முதல் 29 அகவை வரை = தெரிவை

30 அகவைக்கு மேல் = பேரிளம் பெண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *