தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தெரியுமா உங்களுக்கு...?


நம் தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல நம் தமிழ் நாட்டிற்கும் பல சிறப்புகள் உள்ளன... அவற்றை அறிவோமா...?

·        தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்




·        தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

·        தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

·        மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

·        மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

·        மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)



·        மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )



·        மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்



·        மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை



·        மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை



·        மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

·        மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

·        மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்



·        மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

·        மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 மீ)



·        மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 மீ (8,648 அடி) ]



·        உலகின் மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 கி.மீ )

·        மிக நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)



·        மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/கி.மீ²)

·        மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/கி.மீ²)

·        மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

·        கோயில் நகரம் – மதுரை



·        தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)




·        ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்



·        மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *