*அருகம்புல்
பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய்
பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி"
உள்ளது
*கடுக்காய்
பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம்
பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா
பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான்
பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை
பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை
பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ
பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி
பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ்
தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய்
பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி
பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை
பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி
பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை
பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை
பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா
பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம்
பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை
பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ
பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி
பொடி:- காமாலை, ஈரல் நோய்,
கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை
பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி
பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான்
பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி,
வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு
பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு,
சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி
பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி
பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை
பொடி:- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை
பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன்
பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பொடி:- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக
கோளாறு, கல்
அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி:- குடல்
புண், வாய்புண், தொண்டைபுண்
நீங்கும்.
*சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு
கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி:- பேன்
உதிரும், முடி
உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி:- ஜீரண
கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி:- சுவாச
கோளாறு, ஆஸ்துமாவிற்கு
சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல்
புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி:- நீரில்
கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு
பெறும்.
*வெள்ளருக்கு பொடி:- இரத்த
சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு
வலி நீங்கும்.
*நன்னாரி பொடி:- உடல்
குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா
வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி:- சிறுநீரக
கோளாறு, காந்தல்
ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால்
ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல்
வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி
பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி:- குளித்து
வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி:- பால்
வாடை நீங்கும், வாந்தி, குமட்டல்
நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி:- உடல்
குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி:- கை , கால்களில்
பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி
குணமாகும்.