உலகில் இருக்கும் மொத்த மொழிகளின்
எண்ணிக்கை 6809
இவற்றில் 700 மொழிகளில் மட்டும்தான்
எழுதவும் பேசவும் முடியும்.
சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள்
100 மட்டுமே.
இம்மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாக திகழ்பவை 6 மொழிகளே.
அவற்றிலும் இன்று வழக்கில் இருப்பவை
2 மட்டுமே
அதில் ஒன்று நம் மொழி என்பது பெருமையே…
ஆனால் நாம் தான் தமிழில் பேசத் தயங்குகின்றோம்.
மூலமொழிகள் இவையே:
1.
எபிரேயம் – பேச்சு
வழக்கில் இல்லை
2.
கிரேக்கம் – பேச்சு
வழக்கில் இல்லை
3.
இலத்தீன் – பேச்சு
வழக்கில் இல்லை
4.
சமஸ்கிருதம் - –
பேச்சு வழக்கில் இல்லை
5.
தமிழ்
6.
சீனம்
தயக்கம் மறப்போம்! தாய் மொழிப் பேசுவோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக