தடையான குணங்கள்
நாம் நல்வாழ்வு வாழ தடையாக
இருக்கும் காரணங்கள் இவையே…
1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்
மனிதன் இந்த குணங்களாலேயே பல நல்ல நண்பர்கள்,
உறவுகள், வாய்ப்புகள் ஏன் வாழ்க்கையையுமே இழந்து தவிக்கிறான்.
தேவையான அம்சங்கள்
உயர்வுக்கு வழி – உழைப்பு
செய்யக் கூடியது – உதவி
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
பிரியக் கூடாதது - நட்பு
மறக்கக் கூடாதது – நன்றி
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தைமறக்கக் கூடாதது – நன்றி
மிக மிக நல்ல நாள் - இன்று
மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
மிகவும் வேண்டியது - பணிவு
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக