தமிழ் எண்ணுறுக்கள்
எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை
எண்
|
ஒலிப்புச் சொல்
|
1
|
ஒன்று (ஏகம்)
|
10
|
பத்து
|
100
|
நூறு
|
1000
|
ஆயிரம்(சகசிரம்)
|
10,000
|
பத்தாயிரம்(ஆயுதம்)
|
1,00,000
|
நூறாயிரம்(லட்சம்
- நியுதம்)
|
10,00,000
|
பத்து
நூறாயிரம்
|
1,00,00,000
|
கோடி
|
10,00,00,000
|
அற்புதம்
|
1,00,00,00,000
|
நிகற்புதம்
|
10,00,00,00,000
|
கும்பம்
|
1,00,00,00,00,000
|
கணம்
|
10,00,00,00,00,000
|
கற்பம்
|
1,00,00,00,00,00,000
|
நிகற்பம்
|
10,00,00,00,00,00,000
|
பதுமம்
|
1,00,00,00,00,00,00,000
|
சங்கம்
|
10,00,00,00,00,00,00,000
|
வெள்ளம்(சமுத்திரம்)
|
1,00,00,00,00,00,00,00,000
|
அந்நியம்
|
10,00,00,00,00,00,00,00,000
|
(அர்த்தம்)
|
1,00,00,00,00,00,00,00,00,000
|
பரார்த்தம்
|
10,00,00,00,00,00,00,00,00,000
|
பூரியம்
|
1,00,00,00,00,00,00,00,00,00,000
|
பிரமகற்பம்
(கோடிக்கோடி-முக்கோடி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக