பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் இவையே….
தோல் கருவி
நரம்புக்கருவி
துளைக்கருவி
கஞ்சக்கருவி
பழங்கால இன்னிசைக் கச்சேரி.
இன்னியம் - இனிய இசை ஒலி
பல்லியம் - பல இசைக்கருவி
அந்தரப்பல்லியம் - வானில் இசைக்கும் ஒலி
இசையால் பெயர் பெற்ற தமிழன்.
பாணர் - பண் இசைப்பவர்
சிறுபாணர் - சீறியாழை இசைப்பவர்
பெரும்பாணர் - பேரியாழை இசைப்பவர்
பறையர் - பறை இசைப்பவர்
துடியர் - துடி இசைப்பவர்
கடம்பர் - கடம் இசைப்பவர்
இயவர் - இசைப்பவர்
கூத்தர் - கூத்தாடுவதால்
வயிரியர் - வயிர் என்னும் கருவியை இசைப்பவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக